EVKS ELANGOVAN Supports Sengottaiyan | என்னுடைய ஓட்டு செங்கோட்டையனுக்குத்தான் - Oneindia Tamil

2017-03-06 4

எனக்கு ஓட்டுப் போடும் உரிமை இருந்திருந்தால் நான் செங்கோட்டையனுக்கெ ஓட்டுப் போட்டிருப்பேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு: எனக்கு ஓட்டுப் போடும் உரிமை இருந்தால் நான் செங்கோட்டையன் முதல்வராவதற்கு ஓட்டுப் போடுவேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது:

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் யாரை ஆட்சி அமைக்க விரும்புகிறாரோ அவர்களை அவர் அழைப்பார். அதுவரை காத்திருக்க வேண்டும். எனது நண்பர் செங்கோட்டையனுக்கு முதல்வராகும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் அவர் சசிகலாவை ஆதரித்ததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டார். ஒருவேளை எனக்கு ஓட்டுப் போடும் வாய்ப்பு இருந்தால் நான் செங்கோட்டையனுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

If i have rights to vote, i would have voted to Sengottaiyan who is in Admk, said Tamilnadu congress committee ex leader Evks Elangovan

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711